அலைகள் பாறைகள் மணல்மேடுகள்.

முட்டம் பற்றிய என் ஞாபகங்களை இங்கு பதிக்கிறேன். சில உண்மைகள், சில மென்மையான மிகைப்பாடுகள். முட்டத்தின் கதைகள் என் கருத்துக்களுக்குப் பின்புலம்.

நன்றி ஜெயமோகன் மற்றும் தினமலர்

தினமலர் 20/01/2006 பதிப்பில் வந்திருக்கும் குறுஞ்செய்தி



முட்டம் பற்றிய இந்த தொடரை பற்றி எழுத்தாளர் ஜெயமோகனின் மின் மடல்.

தமிழ் வலைப்பதிவுகளுக்கு கிடைக்கும் முக்கியத்துவம் பாராட்டிற்குரியது. தமிழ்மணத்திற்கும் இணைய நண்பர்களுக்கும் நன்றி.

தொடர்ந்து வாசிக்கவும்.

மதி கந்தாசாமி அவர்களின் திறனாய்வு. நன்றி மதி.

http://mathy.kandasamy.net/musings/2006/01/20/302

Labels:

7 Comments:

At 11:15 PM, Blogger டிபிஆர்.ஜோசப் said...

வாழ்த்துக்கள் சிறில்..

தொடர்ந்து எழுதுங்கள்..

 
At 11:58 PM, Blogger ஜோ/Joe said...

சிறில்,
வாவ்! வாழ்த்துக்கள் .'ஆழி சூழ் உலகு' புத்தகத்தை எப்படி பெறுவது என்பது குறித்த விபரங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளவும் .உங்களைப்போல நாஞ்சில் நாட்டு கடற்புறத்தான் என்ற முறையில் ,அதனைப் படிக்க ஆவலாயிருக்கிறேன்.

 
At 4:26 AM, Blogger மாயவரத்தான் said...

வாழ்த்துக்கள் சிறில்..

 
At 6:08 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

நன்றி ஜோசஃப் சார், மாயவரத்தான். உங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும்.

 
At 6:36 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

ஜோ
'ஆழி சூழ் உலகு' படிக்க நானும் காத்திருக்கிறேன். இந்தியா போகும்போதுதான் சாத்தியம்.

 
At 4:46 AM, Blogger ஜோ/Joe said...

சிறில்,
இன்று சிங்கப்பூரில் நூலகத்துக்கு சென்றிருந்த போது 'ஆழி சூழ் உலகு' புத்தகம் அதிர்ஷ்ட வசமாக என் கண்ணில் பட்டது .இரவல் எடுத்து வந்திருக்கிறேன் .இன்னும் தான் வாசிக்க வேண்டும்.

 
At 7:24 AM, Blogger சிறில் அலெக்ஸ் said...

ஒரு திறனாய்வு பதிவு போடுங்கள் ஜோ. படிக்க காத்திருக்கிறேன்.

 

Post a Comment

<< Home