அலைகள் பாறைகள் மணல்மேடுகள்.

முட்டம் பற்றிய என் ஞாபகங்களை இங்கு பதிக்கிறேன். சில உண்மைகள், சில மென்மையான மிகைப்பாடுகள். முட்டத்தின் கதைகள் என் கருத்துக்களுக்குப் பின்புலம்.

முட்டம் புகைப்படங்கள் - மணல்மேடுகள் - I

சிவந்தமண் இன்றைய படங்கள் முன்பு இந்த பள்ளங்களில் மிருதுவான மணல் நிரம்பியிருந்தது. கீழே S வடிவ ஓடையில் இருப்பது போல.

இவை ஒரு சின்ன பகுதியின் படங்கள். ஊரச்சுற்றி இன்னும் அகன்ற பள்ளங்கள் உண்டு.


Labels:

3 Comments:

At 11:36 AM, Blogger ஜோ/Joe said...

நீ கலக்கு ராசா!

எங்க ஊர் பக்கத்துலயும் 'ஓநாய் கிடங்கு'-ன்னு ஒரு இடத்துல இது போல செம்மணல் குன்றுகள்,குழிகள் நிறைய இருக்கு.

 
At 10:07 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

Joe,

thanks. ஓ ஒங்க ஊர்லகூட இருக்கா.

 
At 7:12 AM, Anonymous Anonymous said...

Ayyoo.... Siril Sir ungala eppadi paarattarathunu therilla... Neenga eppadi intha alavukku oru peria eluthalar aaiteenga... Namba sivanthamon(JamesNager) Pugal onlinea paadurathukku remba koduthuvachirukkanum sir...

 

Post a Comment

<< Home