அலைகள் பாறைகள் மணல்மேடுகள்.

முட்டம் பற்றிய என் ஞாபகங்களை இங்கு பதிக்கிறேன். சில உண்மைகள், சில மென்மையான மிகைப்பாடுகள். முட்டத்தின் கதைகள் என் கருத்துக்களுக்குப் பின்புலம்.

முட்டம் புகைப்படங்கள் - அலைகள்

என்னிடமிருக்கும் சில முட்டம் புகைப்படங்கள். அவசரத்தில் பதித்தவை.'கோட்டாமடை' எனப்படும் இடம், இங்கு பல திரைப்படங்கள் பதிக்கப்பட்டிருக்கின்றன. பசங்க ஏதோ விளையாடிக்கிட்டிருகாங்க.
இங்குதான் கபடி ஆடுவது வழக்கம். கடல் குளிக்க நல்ல இடம்.


இந்தப் புகைப்படங்களுக்கு கவிதயோ, ஹைக்கூவோ, தலைப்போ, ஜோக்கோ எழுதுங்ககள் பார்க்கலாம்.

Labels:

2 Comments:

At 1:11 AM, Blogger மணியன் said...

வான்முகில்கள் முட்டும் பொதிகைமலையின்
தாள் முட்டும் கடலலைகள்

 
At 6:07 PM, Blogger சிறில் அலெக்ஸ் said...

நல்ல முயற்சி. வாழ்துக்கள்

 

Post a Comment

<< Home